Tamil Baby Boy names starting with D

Tamil Baby Boy names starting with D are listed here.

Name in EnglishName in TamilName MeaningName Meaningin Tamil
Dhinakarதினகர்The Sun, Leadershipசூரியன், தலைமை
Dhibhishதிபிஷ்Career Superiorityதொழில் மேன்மை
Durga Dasதுர்காதாஸ்Devotee Of Durgaதுர்க்கையின் பக்தன்
Divyanandதிவ்யானந்த்Proud, Happinessபெருமை, மகிழ்ச்சி
Deebakதீபக்Lamp, Brilliantதீபம், புத்திசாலி
Durendarதுரேந்தர்The Leaderதலைவன்
Devarajதேவராஜ்Name Of Indra, The King Of The Devasதேவர்களின் அரசன் இந்திரன் பெயர்
Devinathதேவிநாத்Lord Shiva Nameசிவபெருமான் பெயர்
Dhabanதபன்Like The Sunசூரியன் போன்றவர்.
Durbanதர்பன்Pride, Other Name Of Moon, Shining Moonபெருமை, சந்திரனின் மற்றொரு பெயர், பிரகாசிக்கும் நிலவு
Desanதேசன்Selfless, Intelligenceதன்னலமற்ற, மதிநுட்பம்
Dheneeshதேனீஷ்Riseஉயர்வு
Desiganதேசிகன்Patriotic, Obedientதேசபக்தியுள்ள, பணிவுள்ள
Devதேவ்Divinity, Pleasure, Godதெய்வீகம், இன்பம், கடவுள்
Dhaswanதஷ்வன்Medicineமருத்துவம்
Dharshanதர்ஷன்Knowledge, Visionஅறிவு, பார்வை
Dharbiyanதர்பியன்Greatness, Prideமகத்துவம், பெருமை
Dhansinghதன்சிங்Renown, Praiseகீர்த்தி, புகழ்
Dhakinதகின்Riseஎழுச்சி
Dharenதரேன்Justice, Derived From The Name Of Dharanநீதி, தரன் என்ற பெயரிலிருந்து பெறப்பட்டது.
Dhakilanதகிலன்Kindness, Compassionஇரக்கம் , பரிவு
Dhuruvaதுருவன்Polestarதுருவ நட்சத்திரம்
DuraiதுரைLeader, Chiefதலைவர்
Duraisingamதுரைசிங்கம்Leader, Like A Lionதலைவர், சிங்கம் போன்றவர்
Duraimuruganதுரைமுருகன்Leader, God Sri Muruganதலைவர், கடவுள் ஸ்ரீ முருகன்
Dev Anandதேவ் ஆனந்த்Divine Pleasure, Joy Of Godதெய்வீக இன்பம், கடவுளின் மகிழ்ச்சி
Devendraதேவேந்திராLord Indra, King Of The Devasஇந்திரன், தேவர்களின் அரசன்
Devi Prasadதேவி பிரசாத்Gift Of The Goddess, Reward Of The Goddessபெண் தெய்வத்தின் பரிசு, பெண் தெய்வத்தின் வெகுமதி
Devakumarதேவகுமார்The Son Of Godகடவுளின் மகன்
Dilipkumarதிலிப்குமார்Protector, The Heroic King, Happyபாதுகாப்பவர், வீரம் நிறைந்த அரசன், மகிழ்ச்சி
Dushyantதுஷ்யந்த்The King Who Forgot Sakuntala, Destroyer Of The Evilசகுந்தலையை மறந்த அரசன், தீமையை அழிப்பவர்
Dharmeshதர்மேஷ்Lord Of Religion, Lord Of Justiceமதத்தின் கடவுள், நீதியின் கடவுள்
Dharunதருண்Supporter, Name Of Lord Brahma, Heaven, Youthஆதரவாளர், பிரம்மாவின் பெயர், சொர்க்கம், இளமை
Dhasarathதசரத்Father Of Lord Sri Rama, King Of Ayodhyaஸ்ரீ ராமரின் தந்தை, அயோத்தியின் அரசன்
DhayanidhiதயாநிதிA Treasure House Of Mercy, Compassionateகருணையின் புதையல் வீடு, இரக்கமுள்ளவர்
Dhanrajதன்ராஜ்The Lord Of Wealth, Lord Kuberaசெல்வத்தின் அதிபதி, கடவுள் குபேரன்
Dharaneeshதரணீஷ்Ruler Of The World, God Of The Worldஉலகை ஆள்கிறவன், உலகின் கடவுள்
Dhakshineshதட்சிணேஷ்Lord Shiva Name, One Who Has Wisdomசிவபெருமான் பெயர், ஞானம் உள்ளவர்
Dhabeshதபேஸ்Penance, One Who Pleases God By Penanceதவம், தவத்தால் கடவுளை மகிழ்விப்பவர்
Dineshதினேஷ்The Sun, God Of The Dayசூரியன், நாளின் கடவுள்
Dhanaseelanதனசீலன்Wealthy, Superior In Moralityசெல்வச் சிறப்புடையவர், ஒழுக்கத்தில் உயர்ந்தவர்
Dhinakaranதினகரன்The Sun, Kathiravan, Pagalavanசூரியன், கதிரவன், பகலவன்
Dhakshinamoorthyதட்சிணாமூர்த்திThe Form Of Lord Shiva, The Giver Of Wisdom, God Of The South, God Of Education
சிவனின் வடிவம், ஞானத்தை வழங்குபவர், தென் திசைக் கடவுள், கல்வியின் கடவுள்
Dineshkumarதினேஷ்குமார்Son Of The Sun, Dinesh - The Sun, God Of The Day, Kumar - Youthful, Son
சூரியனின் மகன், தினேஷ் - சூரியன், நாளின் கடவுள், குமார் - இளமையான, மகன்
DevasenathipathiதேவசேனாதிபதிAnother Name Of Lord Murugaஸ்ரீமுருகப்பெருமானின் மற்றொரு பெயர்
Devipriyanதேவிப்ரியன்Dearer To The Goddess Parvatiபார்வதி தேவிக்கு அன்பானவர்
Dhivakarதிவாகர்Lord Surya, The Sunசூரியபகவான், சூரியன்
Divyaprakashதிவ்யப்ரகாஷ்Divine Lightதெய்வீக ஒளி
Digvijayதிக்விஜய்Conqueror, Big Victory, Triumph, Victorious Over Everyoneவெற்றியாளர், பெரிய வெற்றி, வெற்றி, அனைவரையும் வென்றவர்
Dhamodharanதாமோதரன்The One With The Belly Tied With Rope, Lord Sri Krishnaகயிற்றால் கட்டப்பட்ட வயிற்றை உடையவன், ஸ்ரீ கிருஷ்ணர்
Daswinதஸ்வின்Besuty, Love, Born To Winஅழகு, காதல், வெற்றி பெற பிறந்தவர்
Dhiyashதியாஷ்The Light Of Glory, Part Of Lightமகிமையின் ஒளி, ஒளியின் ஒரு பகுதி
Dhayalanதயாளன்Generous, Helpfulதாராள குணமுடையவர், உதவும் குணமுடையவர்
Dharshithதர்ஷித்Displayed, Shown, Lord Shivaகாட்சிப்படுத்தப்பட்டது, காட்டப்பட்டது, சிவன்
Dhanasekarதனசேகர்Name Of Lord Shiva, Wealthy, Richmanசிவபெருமானின் பெயர், செல்வந்தர், பணக்காரன்
Dhanushதனுஷ்Bow, A Bow In Hand, The Arrow And Bowவில், கையில் ஒரு வில், அம்பு மற்றும் வில்
Dhanushkumarதனுஷ்க்குமார்Dhanush - A Bow In Hand, The Arrow And Bow, Kumar - Son, Youthful
தனுஷ் - கையில் ஒரு வில், அம்பு மற்றும் வில், குமார் - மகன், இளமையான
Dhandapaniதண்டபாணிLord Sri Muruga, He Who Punishes, The One With The Stick In Handபகவான் ஸ்ரீ முருகன், தண்டிப்பவர், தண்டத்தை கையில் கொண்டவர்,
Dhanadeepதனதீப்Lord Shiva, Lord Of Wealth, Light Of Meditationசிவபெருமான், செல்வத்தின் இறைவன், தியானத்தின் ஒளி
DhruvaதுருவாLord Shiva, Immovable, Unshakeable, Pole Starசிவன், அசையாத, அசைக்க முடியாதது, துருவ நட்சத்திரம்
Dhanvanthiriதன்வந்திரிGod Of Medicine, Incarnation Of Sri Vishnu, Doctor Of The Devas, God Of Ayurvedic Medicine
மருத்துவக்கடவுள், ஸ்ரீ விஷ்ணுவின் அவதாரம், தேவர்களின் மருத்துவர், ஆயுர்வேத மருத்துவத்தின் கடவுள்
Divineshதிவினேஷ்The Sun, Brightnessசூரியன், பிரகாசம்
Dhanveshதன்வேஷ்Clothes Of Wealthசெல்வத்தின் ஆடைகள்
Dhashvanthதஷ்வந்த்King Of Kings, Lord Shiva / Muruganஅரசர்களின் அரசன், சிவன் / முருகன்
Dhananjayanதனஞ்சயன்Arjunan, The Third Of The Pandavas, The Best Archer, One Who Wins The Wealth
அர்ஜுனன், பஞ்சபாண்டவர்களில் மூன்றாமவர், சிறந்த வில் வித்தை வீரன், செல்வத்தை வென்றவர்
Deependraதீபேந்திராGod Of Light, Lord Of Lightஒளியின் கடவுள், ஒளியின் இறைவன்
Durgadasதுர்கதாஸ்Devotee Of Goddess Sri Durga, Servant Of Sri Durgaஸ்ரீ துர்க்கையின் பக்தன், ஸ்ரீ துர்க்கையின் தொண்டன்
Devidasதேவிதாஸ்Devotee Of Goddess Parvati, Servant Of Goddessபார்வதி தேவியின் பக்தன், தேவியின் தொண்டன்
Dheeranதீரன்Hero, Brave, Achiever, Devotedவீரன், துணிவு மிக்க, சாதனையாளர், பக்தியுள்ள
Dhandayuthapaniதண்டாயுதபாணிPalani Hill Lord Sri Dhandayuthapani, Teacher Of Wisdom, Dhandam - Bar
பழனி மலை இறைவன் ஸ்ரீ தண்டாயுதபாணி, ஞானத்தின் ஆசிரியர், தண்டம் - கோல்
Deenadhayalanதீனதயாளன்Name Of Lord Sri Vishnu, The One Who Merciful To The Poorஸ்ரீ விஷ்ணுவின் பெயர், ஏழைகளிடம் இரக்கம் காட்டுபவர்
Devaramதேவாரம்Saiva Devotional Poetry, Devotional Song Of Lord Shivaசைவ பக்தி கவிதை, சிவபெருமானின் பக்தி பாடல்
Dhishanதிஷன்The Intelligent One, Name Of Guru Bhagavan, Spiritual Teacher, Epithet Of Narayan
அறிவாளி, குருபகவானின்(பிரகஸ்பதி) பெயர், ஆன்மீக போதகர், நாராயணனின் அடைமொழி