Tamil Baby Boy names starting with C

Tamil Baby Boy names starting with C are listed here.

Name in EnglishName in TamilName MeaningName Meaningin Tamil
Cheralathanசேரலாதன்A Chera Kingஒரு சேர மன்னர்
Cheramaanசேரமான்A Chera Kingஒரு சேர மன்னர்
Cheranசேரன்The Chera King, The Moonசேர மன்னன், நிலவு
Charuhasanசாருஹாசன்Beautiful Smileஅழகான புன்னகை
Chandrasekarசந்திரசேகர்Lord Shiva, One Who Holds Moon In His Hair Knotசந்திரனை தனது தலைமுடியில் முடிந்தவர்
Chandrakanthசந்திரகாந்த்Lord Chandra, Loved By The Moonபகவான் சந்திரன், சந்திரனால் நேசிக்கப்பட்டது
Chakreshசக்ரேஷ்Lord Sri Vishnu, The One With The Sudarshan Chakra In Handஸ்ரீ விஷ்ணு பகவான், கையில் சுதர்சன சக்கரத்தை உடையவர்
Chandanசந்தன்Scented Wood Or Sandalwood, Auspicious, Perfumeவாசனை மரம் அல்லது சந்தனக்கட்டை, சுப, வாசனை
Chiranjeeviசிரஞ்சீவிLord Anjaneya And Lord Shiva, Long-Lived, Immortal Person
ஆஞ்சநேயரின் பெயர்  மற்றும் சிவனின் பெயர், நீண்ட ஆயுள் கொண்டவன், அழிவில்லாதவன்
Chatreshசத்ரேஷ்Name Of Lord Shivaசிவனின் பெயர்
Chandraprakashசந்திரபிரகாஷ்Light Of The Moon, As Bright As The Moon, Beautifulநிலவின் ஒளி, சந்திரனைப்போல் பிரகாசமானவர், அழகானவர்
Chandramohanசந்திரமோகன்Beautiful As The Moon, Attractive As The Moonநிலவைப் போன்று அழகானவர், சந்திரனைப் போல் கவர்ச்சியானவர்
Chittaranjanசித்தரஞ்சன்The Joy Of The Inner Mind, The One Who Satisfies The Mindஉள் மனதின் மகிழ்ச்சி, மனதிற்கு திருப்தி அளிப்பவன்
Chakravarthyசக்கரவர்த்திEmperor, King Of Kings, Kingபேரரசர், அரசர்களுக்கெல்லாம் அரசன், அரசன்
Chokkalingamசொக்கலிங்கம்Name Of Lord Shiva, Beautifulசிவபெருமானின் பெயர், அழகன்
Chidambaramசிதம்பரம்Chid - Wisdom, Ambaram - Sky, Temple City, Dancing Cityசித் - ஞானம், அம்பரம் - ஆகாசம், ஆலய நகரம், நாட்டிய நகரம்
Chokkanathanசொக்கநாதன்Name Of Lord Shiva, Consort Of Goddess Madurai Meenakshi, Swayambu Lingam
சிவபெருமான் பெயர், மதுரை மீனாட்சி தேவியின் கணவர், சுயம்பு லிங்கம்
Chandramouliசந்திரமௌலிOne Who Wears The Crescent Moon In His Hair, Name Of Lord Shivaபிறை சந்திரனை முடியில் அணிந்தவர், சிவபெருமானின் பெயர்