Tamil Baby Boy names starting with M

Tamil Baby Boy names starting with M are listed here.

Name in EnglishName in TamilName MeaningName Meaningin Tamil
Mohdeepமோதீப்Purityதூய்மை
Modhilமோதில்Victory, Successவெற்றி
Monanமோனன்Happinessமகிழ்ச்சி
Mullaiselvanமுல்லைச்செல்வன்Mullai Mazhar Identification Of Virginityமுல்லை மலர் கற்பின் அடையாளம்
Munnavanமுன்னவன்Lord Sri Rama Nameஸ்ரீ இராமனை குறிக்கும் பெயர்
Mysinமைசின்Growthஉயர்வு
Maikarமைகர்Literacyகல்வியறிவு
Maisathமைசாத்Unityஒற்றுமை
Maheshwarமகேஸ்வர்Lord Shiva Nameசிவபெருமான் பெயர்
Magurமகுர்Glitter Like Glassகண்ணாடி போன்று பளபளப்பானவர்.
Mathivananமதிவாணன்Knowledgeable, The Moonஅறிவுள்ளவர், நிலா
Menashமெனாஷ்Hard Workகடின உழைப்பு
Menoshமெனோஷ்Menoshமெனோஷ்
MohitaமோகிதாAttractionஈர்ப்பவள்
Mohanமோகன்Charming, Beautiful, Attractive, Lord Sri Krishna Nameவசீகரமான, அழகான, கவர்ச்சிகரமான, ஸ்ரீ கிருஷ்ணா பகவான் பெயர்
Mohanasundaramமோகனசுந்தரம்Gift Of God, Lord Sri Krishnaகடவுளின் பரிசு, ஸ்ரீ கிருஷ்ணா
Madhavanமாதவன்Lord Shiva, Another Name Of Sri Krishna, Sweetசிவபெருமான், ஸ்ரீ கிருஷ்ணனின் மற்றொரு பெயர், இனிமையானவர்
Maaranமாறன்Brave, Knight, Cupidதுணிவு மிக்க, போர்வீரன், மன்மதன்
Madhanமதன்Cupid, God Of Love, Man Filled With Beautyமன்மதன், அன்பின் கடவுள், அழகு நிறைந்த மனிதன்
Mathinமதின்Intoxicatingபோதையூட்டுகிற
Madhavமாதவ்Lord Sri Krishna, Sweet Like Honeyபகவான் ஸ்ரீ கிருஷ்ணர், தேன் போன்ற இனிப்பு
MaruthiமாருதிLord Sri Hanuman Name, Son Of Vayu Bhagavanஸ்ரீ ஹனுமனின் பெயர், வாயு பகவானின் மகன்
Madhusudhananமதுசூதனன்Lord Sri Krishna, One Who Killed Demon Madhuபகவான் ஸ்ரீ கிருஷ்ணர், மது என்ற அரக்கனைக் கொன்றவர்
Maneeshமனீஷ்Lord Of The Mind, Deep Thinkerமனதின் அதிபதி, ஆழ்ந்த சிந்தனையாளர்
Mahendranமகேந்திரன்Lord Indra, Lord Of The Heavensஇந்திரன், விண்ணுலகின் அதிபதி
Mohanrajமோகன்ராஜ்Charming, Fascinating, Lord Sri Krishna,The Kingdom Of Lord Krishna
வசீகரமான, கவர்ச்சியூட்டுகின்ற, ஸ்ரீ  கிருஷ்ணா, பகவான் கிருஷ்ணரின் ராஜ்ஜியம்
Mathinesanமதிநேசன்The Moon, One Who Love Knowledgeநிலவு, அறிவை நேசிப்பவர்
Manikandanமணிகண்டன்Lord Ayyappa, The One With The Bell On The Neck, Childhood Name Of Lord Ayyappa
பகவான் ஐயப்பனின் பெயர், கழுத்தில் மணியுடன் இருப்பவர், பகவான் ஐயப்பனின் குழந்தைப் பருவ பெயர்
Mithranமித்ரன்The Sun, FriendGod Of Light And Truth, The Friend Of Allசூரியன், ஒளி மற்றும் சத்தியத்தின் கடவுள், அனைவருக்கும் நண்பர்
Madhankumarமதன்குமார்Son Of Manmadhan, Madhan - Cupid, God Of Love, Kumar - Youthful, Son
மன்மதனின் மகன், மதன் - மன்மதன், அன்பின் கடவுள், குமார் - இளமையான, மகன்
Muthuமுத்துPearl (The Most Precious Gem)முத்து (மிகவும் மதிப்புமிக்க மாணிக்கம்)
Meiyappanமெய்யப்பன்True, Truth Tellerஉண்மை, உண்மை பேசுபவர்
Mohanbabuமோகன்பாபுLord Krishna, Charming, Fascinatingபகவான் கிருஷ்ணர், வசீகரமானவர், கவர்ச்சியானவர்
Mahendraமகேந்திராLord Indra, The King Of Deva'sஇந்திரதேவன், தேவர்களின் அரசன்
Maheshமகேஷ்Lord Shiva, Ruler Of The Worldசிவன், உலகை ஆள்பவன்
Mohithமோஹித்Ensnarled By Beauty, Charming, Attractiveஅழகால் சூழப்பட்டுள்ள, அழகான, கவர்ச்சியான
Mohankumarமோகன்குமார்Lord Krishna, Youthful, Charming, Beautifulபகவான் கிருஷ்ணர், இளமையான, வசீகரம், அழகானவர்
Maheshwaranமகேஸ்வரன்The Powerful God, Another Name Of Lord Shivaசக்திவாய்ந்த கடவுள், சிவனின் மற்றொரு பெயர்
Mahalingamமகாலிங்கம்Lord Shiva In Linga Form, Shivalingamலிங்க வடிவமான சிவபெருமான், சிவலிங்கம்
Manoharமனோகர்One Who Wins Over Mind, Loveble, Charming, Lord Sri Krishnaமனதை வென்றவர், அழகான, வசீகரமான, ஸ்ரீகிருஷ்ணர்
Mangaleshமங்களேஷ்Auspicious Person, Sri Vishnu Bhagavanமங்களம் உடையவர், ஸ்ரீ விஷ்ணு பகவான்
Matheswaranமாதேஸ்வரன்Matheswara Temple Lord Shiva, Matheswara Hill, Pilgrimage Centreமாதேஸ்வரன் கோயில் சிவன், யாத்திரை மையம்
Manojமனோஜ்Cupid, Love, Born Of Mindமன்மதன், அன்பு, மனதில் பிறந்தவர்
Manojkumarமனோஜ்குமார்Manoj - Cupid, Love, Born Of Mind, Kumar - Youthful, Sonமனோஜ் - மன்மதன், அன்பு, மனதில் பிறந்தவர், குமார் - இளமையான, மகன்
MuraliமுரளிFlute, Flute Player, Lord Krishnaபுல்லாங்குழல், புல்லாங்குழலை இசைப்பவன், பகவான் கிருஷ்ணர்
Muralidharanமுரளிதரன்Flute Player, The One With The Flute In Hand, Lord Sri Krishna
புல்லாங்குழலை இசைப்பவன், புல்லாங்குழலை கையில் கொண்டவன், ஸ்ரீ கிருஷ்ணன்
Magizhanமகிழன்Full Of Joy, Happiest Personமகிழ்ச்சி நிறைந்தவர், மகிழ்ச்சியான நபர்
Muruganandhamமுருகானந்தம்Lord Muruga, Happy, Joyஸ்ரீ முருகன், மகிழ்ச்சியான, மகிழ்ச்சி
MahadevaமகாதேவாThe Lord Who Is Over Everybody Else, The Great Lord, Lord Shivaஅனைவரையும் விட மேலான இறைவன், பெரிய இறைவன், சிவன்
Mohanlalமோகன்லால்Mohan - Lord Sri Krishna, Charming, Fascinating, Lal - Beloved, Dear, Darling
மோகன் - பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், வசீகரமானவர், கவர்ச்சியானவர், லால் - அன்புக்குரிய, ஆசைக்குரிய
Monishமோனிஷ்Lord Sri Krishna, Lord Of Mind, Attractiveபகவான் ஸ்ரீ கிருஷ்ணர், மனதின் இறைவன், கவர்ச்சியான
Moulikமௌலிக்Pearl, Valuable, Preciousமுத்து, மதிப்புமிக்க, விலைமதிப்பற்ற
Mukeshமுகேஷ்Happy, Conqueror Of The Muka Demon, Lord Shiva, Cupidமகிழ்ச்சி, முகா அரக்கனை வென்றவர், சிவபெருமான், மன்மதன்
MasilamaniமாசிலாமணிPure Gem, Lord Paramashiva, Guilt-Freeமாசு இல்லாத மணி(மாணிக்கம்), பரமசிவன், குற்றம், குறை இல்லாதவர்
Muthukumaranமுத்துக்குமரன்Name Of Lord Muruga, Muthu - The Most Precious Gem, Kumaran - Bala Murugan, Youthful
முருகப்பெருமானின் பெயர், முத்து - மிக விலைமதிப்பற்ற ரத்தினம், குமரன் - பால முருகன், இளமையான
Mayilvagananமயில்வாகனன்Another Name Of Lord Muruga, The One Who Has A Peacock As His Vehicleமுருகனின் மற்றொரு பெயர், மயிலை வாகனமாகக் கொண்டவர்
Malarnilavanமலர்நிலவன்Moon Like Flowerமலரைப் போன்ற சந்திரன்
Muthuramanமுத்துராமன்Raman Like Pearl, Beloved Pearlமுத்து போன்ற ராமன், அன்பிற்குரிய முத்து ரத்தினம்
Malaravanமலரவன்One Who Is In The Flowerமலரில் இருப்பவன்
Marudhanமருதன்One Of The Five Types Of Land, Paddy Field-Based Location, One Who Lives In The Land Of Marudha
ஐந்து வகை நிலங்களில் ஒன்று, வயலும் வயல் சார்ந்த இடம் , மருத நிலத்தில் வாழ்பவன்