Tamil Baby Boy names starting with H

Tamil Baby Boy names starting with H are listed here.

Name in EnglishName in TamilName MeaningName Meaningin Tamil
Harshanaஹர்ஷணாPleasant, Happinessமகிழ்ச்சி, இனிமையான
HaraஹராLord Shiva Nameசிவனின் அம்சம்
Haranஹரன்Lord Shivaசிவபெருமான்
HariஹரிLord Vishnu Name, Lionஸ்ரீ விஷ்ணுவின் பெயர், சிங்கம்
Hareeshஹரீஷ்Lord Vishnu Nameஸ்ரீ விஷ்ணுவின் பகவான் பெயர்
Hariramஹரிராம்Lord Sri Vishnu & Rama Nameஸ்ரீ ராமா மற்றும் விஷ்ணுவின் பெயர்
Hiranஹிரண்Gold, Knowledgeableதங்கம், அறிவுடையவன்
Haricharanஹரிசரண்The Feet Of The Lordஇறைவனின்  பாதங்கள்
Harinathஹரிநாத்Lord Vishnu Nameஸ்ரீ விஷ்ணு பகவான் பெயர்
Haridasஹரிதாஸ்Servant Of Lord Sri Krishnaஸ்ரீ  கிருஷ்ணரின் வேலைக்காரன்
Harivatsaஹரிவத்ஸாLord Brahma Nameகடவுள் பிரம்மாவின் பெயர்
Harshaஹர்ஷாDelight, Pleasureமகிழ்ச்சி, இன்பம்
Harinivasஹரிநிவாஸ்Lord Sri Hari Abodeஸ்ரீ ஹரியின் உறைவிடம்
Hayagrivaஹயக்ரீவாHorse-Faced, Lord Sri Vishnu Bhagavan Incarnationகுதிரை முகமுடைய, ஸ்ரீ விஷ்ணு பகவான் அவதாரம்
Hamsananthஹம்ஸானந்த்Lord Sri Brahma Nameகடவுள் பிரம்மாவின் பெயர்
Harshathஹர்ஷத்Mountain, Happyமலை, மகிழ்ச்சி
Harikrishnanஹரிகிருஷ்ணன்Hari - Lord Vishnu Name, Krishnan - Lord Vishnu Incarnationஹரி - ஸ்ரீ விஷ்ணு பகவான் பெயர், கிருஷ்ணன் - அவதாரம்
Hariprakashஹரிபிரகாஷ்Hari - Lord Vishnu Name, Prakash - Light, Brightஹரி - ஸ்ரீ விஷ்ணு பகவான் பெயர், பிரகாஷ் - ஒளி, பிரகாசமான
Hireshஹிரேஷ்King Of Precious Gemsவிலைமதிப்பற்ற கற்களின் அரசன்
Hiranmayஹிரன்மய்Gold, Like Goldதங்கம், தங்கம் போன்றவர்
Harinarayanஹரிநாராயண்Lord Sri Vishnu, Hari - Lion, Narayan - The One Who Rests On Water
ஸ்ரீ விஷ்ணு, ஹரி - சிங்கம், நாராயண் - தண்ணீரில் தங்கியிருப்பவர்
Hariprasadஹரிப்ரசாத்Hari - Sri Vishnu, Prasad - Blessings, Devotion, Offerings, Blessed By Lord Sri Vishnu
ஹரி - ஸ்ரீ விஷ்ணு, ப்ரசாத் - ஆசீர்வாதம், பக்தி, பிரசாதம் ஸ்ரீ  விஷ்ணுவால் ஆசீர்வதிக்கப்பட்டவர்
Hariharanஹரிஹரன்Combined Form Of Vishnu And Shivaவிஷ்ணு மற்றும் சிவனின் ஒருங்கிணைந்த வடிவம்.
Harishஹரிஷ்Shiva And Vishnu Conjoined Name, King Of The Apesசிவன் மற்றும் விஷ்ணு இணைந்த பெயர், குரங்குகளின் அரசன்
Harshithஹர்ஷித்Joyous, Happy Or Cheerful, Good Personமகிழ்ச்சி, மகிழ்ச்சியான, நல்ல மனிதர்
Harivilasஹரிவிலாஸ்The Abode Of Hari, Lord Sri Vishnu Nameஹரியின் தங்குமிடம், ஸ்ரீ விஷ்ணு பெயர்
Hariharasudhanஹரிஹரசுதன்Hari- Vishnu. Hara - Shiva. Sudhan- Son, Lord Ayyapa Nameஹரி-விஷ்ணு, ஹரா - சிவா, சுதன்-மகன், ஐயப்பன் பெயர்
Hariharaselvanஹரிஹரச்செல்வன்Swamy Ayyappan Name, Hari - Sri Vishnu, Haran - Sivan, Selvan - Ayyappan
சுவாமி ஐயப்பன் பெயர், ஹரி - ஸ்ரீவிஷ்ணு, ஹரன் - சிவன், செல்வன் - ஐயப்பன்
Hari Narayananஹரி நாராயணன்Lord Sri Vishnu, Hari - Lion, Narayanan - The One Who Sleeps In The Milky Ocean
ஸ்ரீவிஷ்ணு பகவான், ஹரி - சிங்கம், நாராயணன் - திருப்பாற்கடலில் உறங்குபவர்
Hemanthஹேமந்த்Gold, Made Of Gold, Lord Buddha, Season, Early Winter
தங்கம், தங்கத்தால் ஆன, பகவான் புத்தர், பருவம், ஆரம்ப குளிர்காலம்
Harendraஹரேந்திராAnother Name Of Lord Shiva, A Tree, Lord Of Destructionசிவபெருமானின் மற்றொரு பெயர், ஒரு மரம், அழிவின் இறைவன்
Harshavardhanஹர்ஷவர்தன்The Creator Of Happiness, One Who Increases Joyமகிழ்ச்சியை உருவாக்குபவர், மகிழ்ச்சியை அதிகரிப்பவர்
Hemanஹேமன்Golden Yellow, Made Of Gold, Faithfulதங்க மஞ்சள், தங்கத்தால் ஆன, உண்மையுள்ள
Himeshஹிமேஷ்Lord Shiva, Lord Of The Snowசிவபெருமான், பனியின் இறைவன்
Hrithikஹிருத்திக்From The Heart, Name Of A Sage, Streamஇதயத்தில் இருந்து, ஒரு முனிவரின் பெயர், ஓடை
Harshanஹர்ஷன்Happy, Lustrous Splendor Of God, Delightfulமகிழ்ச்சியான, கடவுளின் பிரகாசம், மகிழ்ச்சி நிரம்பிய
Hansikஹன்சிக்Swan, Swimmerஅன்னப் பறவை, நீச்சல் வீரர்
Hardikஹர்திக்From The Heart, Affectionate, Heartfeltஇதயத்தில் இருந்து, அன்பான, இதயப்பூர்வமான