Girl baby names in Tamil starting with T

Girl baby names in Tamil starting with T are listed here.

Name in EnglishName in TamilName MeaningName Meaningin Tamil
Tamannaதமன்னாWish, Desire, One Who Is Desiredஆசை, விரும்பும், விரும்பியவர்
Tamasviniதமஸ்வினிNight, Girl Of The Nightஇரவு, இரவின் பெண்
TamilarasiதமிழரசிQueen Of Tamil Languageதமிழ் மொழியின் அரசி
Tamilmalarதமிழ்மலர்Flower Like Tamil Language, She Is Sweetதமிழ் மொழி போன்ற மலர், இனிமையானவள்
Tamilselviதமிழ்ச்செல்விPride Of Tamilians, The Identity Of Tamilதமிழர்களின் பெருமை, தமிழின் அடையாளம்
Tamilvaaniதமிழ்வாணிGoddess Saraswati, Tamil Voice, Knowledgeableதேவி சரஸ்வதி, தமிழ் குரல், அறிவுள்ளவர்
TamizhiதமிழிTamil Girl, A Woman Of Tamil Cultureதமிழ்ப்பெண், தமிழ் கலாச்சாரமுடைய பெண்
TamizhiniதமிழினிSweet, She Is As Sweet As The Tamil Languageஇனிமை, தமிழ் மொழியைப் போன்று இனிமையானவள்
TanishaதனிஷாAmbition, Happinessலட்சியம், மகிழ்ச்சி
Tanishkaதனிஷ்காGoddess Of Gold, Daughter, Another Name Of Goddess Durgaதங்கத்தின் கடவுள், மகள், துர்கா தேவியின் மற்றொரு பெயர்
Tanyaதன்யாOf The Family, Fairy Queen, Princessகுடும்பத்தின், தேவதை ராணி, இளவரசி
TapasiதபஸிA Female Ascetic, Night, Sleepஒரு பெண் சந்நியாசி, இரவு, தூக்கம்
Tapaswiniதபஸ்வினிPenitent, An Ascetic, Goddess Durgaதவம் செய்பவள், ஒரு சந்நியாசி, துர்கா தேவி
TapatiதபதிThe Sun’s Daughter, A River, One Who Has Undergone Penanceசூரியனின் மகள், ஒரு நதி, தவத்திற்கு ஆளானவர்
Taranginiதரங்கிணிA River, A Carnatic Musicஒரு நதி, ஒரு கர்நாடக இசை
Tejasviதேஜஸ்விLustrous, Impressive, Energetic, Gifted, Brilliant
பளபளக்கும் ஒளி கொண்ட, ஈர்க்கக்கூடிய, ஆற்றல் வாய்ந்த, பரிசளிக்கப்பட்ட, புத்திசாலி
Tejaswiniதேஜஸ்வினிLustrous, Bright, Powerful, Intelligentபளபளக்கும் ஒளி கொண்ட, பிரகாசமான, சக்திவாய்ந்த, புத்திசாலி
ThaamaraiதாமரைLotus Flower, Flower That Blooms In The Morningதாமரை மலர், காலையில் பூக்கும் மலர்
ThaaraதாராStar, Wealth, Worldநட்சத்திரம், செல்வம், உலகம்
ThaaranaதாரணாWill Provide Supportஆதரவு அளிக்கும்
ThaaraniதாரணிLight Beamஒளிக் கற்றை
ThaariniதாரிணிSaving Others, Earthமற்றவர்களை காப்பாற்றுகிற, பூமி
ThaimathiதைமதிTamil Month, Moon, Knowledgeதை மாதம், மதி -அறிவு
Thaiyalmathiதையல்மதிOne Who Is Beautiful Like A Moon, Thaiyal - Woman, Mathi - Moon,சந்திரனைப் போல அழகாக இருப்பவள், தையல் - பெண், மதி - சந்திரன்,
Thaiyalnayakiதையல்நாயகிVaitheeswaran Temple Goddess Thaiyalnayaki, Goddess Parvatiவைத்தீஸ்வரன் கோவில் தையல்நாயகி அம்மன், பார்வதிதேவி
Thamaraikodiதாமரைக்கொடிLotus Flower Vineதாமரை மலர் கொடி
ThamarainilaதாமரைநிலாThe Moon Like A Lotus Flower, One Who Is Beautiful And Specialதாமரை மலர் போன்ற நிலா, அழகும், சிறப்பும் கொண்டவள்
Thamaraiselviதாமரைச்செல்விGoddess Sri Lakshmi Devi Nameஸ்ரீ லட்சுமி தேவியின் பெயர், செல்வம்
Thamaraivalliதாமரை வள்ளிWife Of Lord Muruga, Lotus Flowerஸ்ரீ முருகப்பெருமானின் மனைவி, தாமரை மலர்
ThamathiதமதிWill Winவெற்றி கொள்ளும்
ThaminiதாமினிLightningமின்னல்
Thangathirumagalதங்கத்திருமகள்Giver Of Gold, Giver Of Wealth, Goddess Sri Lakshmiதங்கத்தை அளிப்பவள், செல்வம் அளிப்பவள், ஸ்ரீ லட்சுமி தேவி
ThanikaதனிகாCharity, Turmericதர்மம், மஞ்சள்
Thanviதன்விAnother Name For Goddess Durga, Beautiful, Slender, Delicate Girl
துர்கா தேவியின் மற்றொரு பெயர்,அழகானது, மெல்லிய, மென்மையான பெண்
Tharanginiதரங்கிணிBeauty, Bird, A Riverஅழகு, பறவை, ஒரு நதி
TharikaதாரிகாShe Is Beautiful, Film Actress, A Small Starஅழகானவள், திரைப்பட நடிகை, ஒரு சிறிய நட்சத்திரம்
ThariniதரிணிShe Who Frees, Saviour, Goddess Durgaவிடுவிப்பவள், மீட்பர், துர்கா தேவி
Tharpanaதர்பணாSatiating, Refreshing, Glassதிருப்தி, புத்துணர்ச்சி, கண்ணாடி
Tharthiniதர்த்தினிLove, Compassionஅன்பு, இரக்கம்
Thayammaதாயம்மாThe Mother, Affectionateதாய், அன்புள்ள
TheeraniதீரணிFriendshipநட்பு
Theerthaதீர்த்தாHoly Water Given In Temples, Prasadகோவில்களில் கொடுக்கப்படும் புனிதமான நீர், பிரசாதம்
Theerthanaதீர்த்தனாHolinessபுனிதத்தன்மை
Theerthiniதீர்த்தினிPromotionஉயர்வு
TheeshaதீஷாEffortஉழைப்பு
Thenmozhiதேன்மொழிThe One Who Speaks In A Voice As Sweet As Honey, Honey-Like Language, Sweet Voice
தேன் போன்று இனிமையான குரலில் பேசுபவர், தேன் போன்ற மொழி, இனிமையான குரல்
Thennilaதேன்நிலாMoon Like Honey, Moon Light Like Honeyதேன் போன்ற நிலா, தேன் போன்ற நிலவின் ஒளி
Thenviyaதென்வியாGreatnessமேன்மை
ThilagaதிலகாA Sign Worn By Women On The Foreheadபெண்கள் நெற்றியில் அணியும் அடையாளம்.
ThilagavathiதிலகவதிGod's Gift, Gold, The Point That Women Put On The Foreheadகடவுளின் பரிசு, தங்கம், பெண்கள் நெற்றியில் வைக்கும் புள்ளி
Thillainayagiதில்லைநாயகிGoddess Amman Name, Wife Of Lord Shivaஸ்ரீ அம்மன் பெயர், சிவபெருமானின் மனைவி
Thillaiyarasiதில்லையரசிQueen Of Thillai Nagar, Goddess Amman Name, Wife Of Lord Shivaதில்லை நகர் அரசி, ஸ்ரீ அம்மன் பெயர், சிவபெருமானின் மனைவி பெயர்
Thilothamaதிலோத்தமாBeautiful, A Goddess Virgin, A Celestial Dancerஅழகான, ஒரு தேவ கன்னிகை, ஒரு வான நடனக் கலைஞர்
ThirekaதிரேகாProgress, High Placeமுன்னேற்றம், உயர்ந்த இடம்
Thirumagalதிருமகள்Goddess Sri Lakshmi Name, The Giver Of Wealthஸ்ரீ லட்சுமிதேவியின் பெயர், செல்வம் கொடுப்பவர்
ThirumaliniதிருமாலினிWife Of Thirumal(Lord Vishnu), Goddess Lakshmi, Wealthதிருமாலின்(ஸ்ரீவிஷ்ணு) மனைவி, ஸ்ரீலட்சுமி தேவி, செல்வம்
ThrishaதிரிஷாClassic, Wishdom, Thirstஉன்னதமானது, ஆசை, தாகம்
ThrishikaதிரிஷிகாGoddess Sri Lakshmi, Trident, Thirst, Braveஸ்ரீ லட்சுமி தேவி, திரிசூலம், தாகம், தைரியம்
ThulajaதுளஜாGoddess Saraswati, Kundalini Shakti And Slayer Of Evilஸ்ரீ சரஸ்வதி தேவி, குண்டலினி சக்தி மற்றும் தீமையைக் கொல்வது
ThulasiதுளசிBeloved To Sri Vishnu, A Fragrant Holy Plant, Divine Plant
ஸ்ரீ விஷ்ணுவுக்கு பிரியமானவள், நறுமணமுள்ள ஒரு புனித செடி, தெய்வீக செடி
Titikshaதிதிக்ஷாForgiveness, Patience, Toleranceமன்னித்தல், பொறுமை, சகிப்புத்தன்மை
Tribhuvaneshwariதிரிபுவனேஸ்வரிGoddess Durga, Parvati Devi, Tri - Three, Bhuvaneshwari - The Queen Of The Universe Consisting Of 14 Bhuvans
துர்காதேவி, பார்வதிதேவி, திரி - மூன்று, புவனேஸ்வரி - 14 புவனங்களைக் கொண்ட பிரபஞ்சத்தின் ராணி
Trilochanaதிரிலோச்சனாGoddess Parvati, Three Eyed, Lord Shivaபார்வதிதேவி, மூன்று கண்கள், சிவபெருமான்
Tripurasundariதிரிபுர சுந்தரிGoddess Parvati Name, Beauty In All Three Worlds, The Queen Of All Kingsதேவி பார்வதி பெயர், மூவுலகிலும் பேரழகி, அரசர்க்கெல்லாம் அரசி
TriveniதிரிவேணிThe Place Where The Three Sacred Rivers Meet, Ganga, Yamuna, Saraswatiமூன்று புனித நதிகள் சந்திக்கும் இடம், கங்கா, யமுனா, சரஸ்வதி