Girl baby names in Tamil starting with R

Girl baby names in Tamil starting with R are listed below.

Name in EnglishName in TamilName MeaningName Meaningin Tamil
RaagaராகாMusical Note, Belongs To Music Terms, Melodyஇசைக்குறிப்பு, இசை சொற்களைச் சேர்ந்தது, மெல்லிசை
Rachithaரச்சிதாCreator, Created, Smileபடைப்பாளி, உருவாக்கப்பட்டது, புன்னகை
RadhaராதாVictory, Good Luck, Dear Of Sri Krishna, Incarnation Of Goddess Sri Lakshmi Devi
வெற்றி, நல்லதிர்ஷ்டம், ஸ்ரீ கிருஷ்ணரின் காதலி, ஸ்ரீ லட்சுமி தேவியின் அவதாரம்
RadhikaராதிகாRadha, Sucessful, Beloved Of Sri Krishnaராதா, வெற்றிகரமான, ஸ்ரீ கிருஷ்ணரின் பிரியமானவள்
RagamalikaராகமாலிகாMusic Garland, Raga Played By Lord Vishnuஇசைமாலை, பகவான் விஷ்ணு இசைக்கும் ராகம்
RagaviராகவிSinging With Raga, God Of Raghavendra, Sweetராகத்துடன் பாடுவது, ராகவேந்திரரின் கடவுள், இனிமையான
Raghuramரகுராம்Lord Sri Rama, Belonging To The Raghu (Sun) Dynastyபகவான் ஸ்ரீ ராமர், ரகு(சூரிய)வம்சத்தை சேர்ந்தவர்
RaginiராகினிLove, Anthem, A Melody, Musicஅன்பு, கீதம், ஒரு மெல்லிசை, இசை
RajakumariராஜகுமாரிPrincess, Daughter Of A Kingஇளவரசி, அரசனின் மகள்
Rajalakshmiராஜலட்சுமிGoddess Sri Mahalakshmi, Another Name Of Gajalakshmi, Goddess Who Gives All Wealth
தேவி ஸ்ரீ மஹாலட்சுமி, கஜலட்சுமியின் மற்றொரு பெயர், அனைத்து ஐஸ்வர்யங்களையும் தருபவள்
RajaniரஜனிNight, Goddess Kali Or Durga Nameஇரவு, காளி அல்லது துர்க்கை அம்மனின் பெயர்
Rajashreeராஜஸ்ரீRoyalty, King's Pride Or Ornamentராஜ பதவி, ராஜாவின் பெருமை அல்லது ஆபரணம்
Rajeshwariராஜேஸ்வரிGoddess Amman Name, Good Luckஅம்மன் பெயர், நல்லதிர்ஷ்டம்
Rakshaரக்ஷாThe Moon, Protectionநிலவு, பாதுகாப்பு
Rakshanaரக்ஷனாSpirituality, The Act Of Preserving, Watching Overஆன்மீகம், பாதுகாக்கும் செயல், கவனித்தல்
Rakshikaரக்‌ஷிகாProtector Of All Gods, Connoisseur, Discerning, Ray Of Light
அனைத்து கடவுள்களையும் பாதுகாப்பவர், அறிஞர், பகுத்தறிவு, ஒளியின் கதிர்
RamaaரமாGoddess Lakshmi, Beautifulலட்சுமி, அழகான
RamaniரமணிBeautiful Girlஅழகான பெண்
Rambhaரம்பாBeautiful Girl, A Goddess Virgin, Name Of An Apsara, Celestial Dancerஅழகான பெண், ஒரு தேவகன்னிகை, ஒரு அப்சரஸ் பெயர், வான நடனக் கலைஞர்
Ramyaரம்யாBeloved, Beautiful, Delightful, Enchantingபிரியமானவள், அழகான, மகிழ்ச்சிகரமான, மயக்கும்
Rangeelaரங்கீலாColourful, Happiness, Mercyவண்ணமயமான, மகிழ்ச்சி, கருணை
RaniராணிThe Queen, The Rulerஅரசி, ஆட்சி செய்பவள்
Ranjanaரஞ்சனாSatisfied, Delightfulமனநிறைவு உடையவள், மகிழ்ச்சிகரமானவள்
Ranjaniரஞ்சனிInfluence, Full Of Joy, Attractiveசெல்வாக்கு, மகிழ்ச்சி நிறைந்தவள், கவர்ச்சியான
Ranjithaரஞ்சிதாLoves, Colorful, Charming Face, Smileநேசிக்கிறவள், வண்ணமயமான, வசீகரிக்கும் முகம், புன்னகை
RasanaரசனாBeam Of Light, Preparationஒளிக் கற்றை, முன்னேற்பாடு
Rashmiராஷ்மிMorning Sun Ray, Ray Of Lightகாலை சூரியக் கதிர், ஒளியின் கதிர்
Rashmikaராஷ்மிகாRay Of Light, Sweet Girl, Indian Film Actress Nameஒளியின் கதிர், இனிமையான பெண், இந்திய திரைப்பட நடிகை பெயர்
RasigaரசிகாFan, Admiring The Beautyரசிகை, அழகை பாராட்டுகின்ற
Rasithraரசித்ராShe Is Charitableதொண்டுள்ளம்
RathiரதிRay Of Light, Cupid's Beautiful Wife, Goddess Of Passion And Lust
ஒளியின் கதிர், மன்மதனின் அழகான மனைவி, உணர்ச்சி மற்றும் காமத்தின் பெண் தெய்வம்
Rathnaரத்னாGemstone, Precious Stone Or Gem, Jewelரத்தினம், விலைமதிப்பற்ற கல் அல்லது மாணிக்கம், அணிகலன்
Rattikaரத்திகாPeaceஅமைதி
RaveenaரவீனாSunny, Prominenceசூரிய ஒளிமிக்க, மேன்மை
RavisuyaரவிசுயாPraiseபுகழ்
RekhaரேகாStraight Line, Art Work, Beauty, Limitநேர் கோடு, கலை வேலை, அழகு, வரம்பு
RenuரேணுAtom, Particleதுகள், அணு
RenukaரேணுகாDaughter Of Sage Jamadagni, Goddess Sri Durga, Motherமுனிவர் ஜமதக்னியின் மகள், ஸ்ரீ துர்கா, தாய்
Reshmaரேஷ்மாSilk, Silky, Silken, Having Silky Skin, Expensive
பட்டு, பட்டுப்போன்ற, பட்டால் ஆன, பட்டு போன்ற தோல் கொண்ட, விலை உயர்ந்த
Reshmiரேஷ்மிShe Is Like Silk, Sun Rayபட்டு போன்றவள், சூரிய ஒளிக்கதிர்
RevathiரேவதிWealth, 27th Star, Balarama's Wife, Constellation
செல்வம், ஒரு நட்சத்திரம், பலராமனின் மனைவி, நட்சத்திரக் கூட்டம்
Riddhiரிட்திPowerful And Successful, Prosperousசக்திவாய்ந்த மற்றும் வெற்றிகரமான, வளம் மிக்கவள்
RishimaரிஷிமாThe Rays Of The Moonநிலவின் கதிர்கள்
RishithaரிஷிதாShe Is The Best, God Of Truthசிறந்தவள், சத்தியத்தின் கடவுள்
Rithanyaரிதன்யாOne Who Is Endowed With Immense Capabilities, Name Of Goddess Saraswatiமகத்தான திறன்களைக் கொண்டவர், சரஸ்வதி தேவியின் பெயர்
Rithikaரித்திகாA Small River, Stream, Flowing Water, Brassஒரு சிறிய நதி, நீரோடை, பாயும் நீர், பித்தளை
RiyaரியாGoddess Sri Lakshmi, Singer, Beautifulஸ்ரீ லட்சுமி, பாடகர், அழகான
RohiniரோகிணிA Star, Cowஒரு நட்சத்திரம், பசு மாடு
RohitaரோகிதாBrahma's Daughter, Superiorபிரம்மாவின் மகள், உயர்ந்த
RojaரோஜாRed, Flower, Ascentசிவப்பு, மலர், ஏற்றம்
RomaரோமாGood Characterநல்ல குணமுடையவள்
Romeenரோமீன்Kindnessகனிவு, கருணை
RonikaரோனிகாSweetness, Truthஇனிமை, உண்மை
RoobiniரூபிணிBeautifully Formed, Red, Ruby Jewelஅழகே உருவான, சிவப்பு, ரூபி நகை
RoopaரூபாBeautiful Girl, Blessed With Beautyஅழகான பெண், அழகுடன் ஆசீர்வதிக்கப்பட்டவள்
RoopalathaரூபலதாBeautiful Creeper, Roopa - Beautiful Girl, Latha - Creeperஅழகிய கொடி, ரூபா - அழகான பெண், லதா - படரும் கொடி
RoopavathiரூபாவதிBeautiful, Goddess Parvatiஅழகு, பார்வதி தேவி
Rorshiரோர்ஷிHappyமகிழ்ச்சி
RoshiniரோஷிணிLight, Brightness, Charmingஒளி, பிரகாசம், அழகான
Roshmaரோஷ்மாDevelopmentமுன்னேற்றம்
RothiniரோதினிSoftnessமென்மை
Ruchithaருச்சிதாBright, Splendorousபிரகாசமானவள், அற்புதமான
Rudraருத்ராAngry, Wife Of Lord Shiva, Strongகோபம், சிவனின் மனைவி, வலிமை மிக்கவர்
Rudrapriyaருத்ரப்ரியாBeloved Of Shiva, Goddess Sri Durga Nameசிவனுக்கு பிரியமானவள் , ஸ்ரீ துர்க்கையின் பெயர்
Rukmaருக்மாInfluenceசெல்வாக்கு
Rukmaniருக்மணிSri Krishna's Wife, Incarnation Of Goddess Sri Lakshmi, Adorned With Gold, Princess Of Vidarbha Kingdom
ஸ்ரீ கிருஷ்ணனின் மனைவி, ஸ்ரீ லட்சுமி தேவியின் அவதாரம், தங்கத்துடன் அலங்கரிக்கப்பட்டது, விதர்ப்ப நாட்டு இளவரசி
RunithaருனிதாProfitலாபம்
Rupamanjariரூபாமஞ்சரிMade Of  Silver, Rupa - Beauty, Silver, Manjari - A Collection, A Bunch, Bunch Of Flower
வெள்ளியால் ஆன, ரூபா - அழகு, வெள்ளி, மஞ்சரி - ஒரு தொகுப்பு, ஒரு கொத்து, மலர் கொத்து
Rupeshwariரூபேஸ்வரிGoddess Of Beauty, She Has A Beautiful Appearanceஅழகின் கடவுள், அழகான தோற்றம் கொண்டவள்
RupikaரூபிகாGold Or Silver Coin, Beautiful Girlதங்கம் அல்லது வெள்ளி நாணயம், அழகான பெண்
Rushmaருஷ்மாProsperityசெழிப்பு