Girl baby names in Tamil starting with O

Girl baby names in Tamil starting with O are listed here.

Name in EnglishName in TamilName MeaningName Meaningin Tamil
Ojashviniஓஜஸ்வினிShe Is Brave, With Glowing Lightதுணிவானவள், பளபளக்கும் ஒளி கொண்ட
Ojasviஓஜஸ்விBrave, Bright, Name Of A Son Of Manuதுணிவுமிக்கவள், பிரகாசமான, மனுவின் மகனின் பெயர்
OlimathiஒளிமதிEnlightenment, The Light Of The Moonஅறிவொளி, சந்திரனின் ஒளி
OlinilaஒளிநிலாShe Is As Light As The Moon, Beautiful As The Moonநிலவைப் போன்று ஒளி உடையவள், நிலவைப் போன்று அழகானவள்
OmalaஓமலாShe Is Like The Earthபூமி போன்றவள்
OmanaஓமனாGiver Of Life, A Womanவாழ்க்கை கொடுப்பவர், பெண்
OmishaஒமிஷாGoddess Of Birth And Death, Smileபிறப்பு மற்றும் இறப்பின் தெய்வம், புன்னகை
Omkariஓம்காரிGoddess Parvati Devi, Light, Om Is The Mantraபார்வதி தேவி, ஒளி, ஓம் என்னும் மந்திரம்
Omprabhaஓம் பிரபாOm - Enchantment, Prabha - Wonderful, Beautifulஓம் - மந்திரம், பிரபா - அற்புதமான, அழகான
OoviyaஓவியாLike Painting, Beautifulஓவியம் போன்றவள், அழகுடையவள்
OviyanayagiஓவியநாயகிLike A Beautiful Painting, Beautiful Girl Paintingஅழகான ஓவியம் போன்றவள், அழகான பெண் ஓவியம்
Oviyashreeஓவியஸ்ரீOviya - Like Painting, Shree - Prosperity, Respectஓவியா - ஓவியம் போன்றவள், ஸ்ரீ - செழிப்பு, மரியாதை