Girl baby names in Tamil starting with L

Girl baby names in Tamil starting with L are listed here.

 

Name in EnglishName in TamilName MeaningName Meaningin Tamil
Lajjavathiலஜ்ஜாவதிModest Woman, A Sensitive Plant, Touch Me Not Plantஅடக்கமான பெண், ஒரு உணர்ச்சிமிக்க செடி, தொட்டால் சிணுங்கி
Lakshaலக்ஷாAim, White Rose, She Is Like A Roseநோக்கம், வெள்ளை ரோஜா, அவள் ரோஜா போன்றவள்
Lakshanaலக்க்ஷனாBeautiful Woman, Auspicious Signஇலட்சனமான பெண், நல்ல அடையாளம்
Lakshikaலக்(ஷி)காAim, Ambition, Distinguishedநோக்கம், லட்சியம், புகழ்பெற்ற
Lakshmiலட்சுமிFull Of Charm, Goddess Of Wealth, A Sign Of Prosperity, Wife Of Lord Sri Vishnu
லட்சணம் பொருந்தியவள், செல்வத்தின் தெய்வம், செழிப்பின் அடையாளம், ஸ்ரீ விஷ்ணுவின் மனைவி
Lakshmi Deviலட்சுமி தேவிGoddess Of Wealth, Fortune, Power, Beauty And Prosperity, Wife Of Lord Sri Vishnu
செல்வம், அதிர்ஷ்டம், சக்தி, அழகு மற்றும் செழிப்பு ஆகியவற்றின் தெய்வம், ஸ்ரீ விஷ்ணுவின் மனைவி
Lakshmishreeலட்சுமி ஸ்ரீLakshmi - Goddess Of Wealth, A Sign Of Prosperity, Shree - Respect, Wealth
செல்வத்தின் தெய்வம், செழிப்பின் அடையாளம், ஸ்ரீ - மரியாதை, செல்வம்
LalimaலாலிமாThe Red Colour Of The Morning Sky, Red, Goodess Sri Mahalakshmi, Beautyகாலை வானத்தின் சிவப்பு நிறம், தேவி ஸ்ரீ மஹாலக்ஷ்மி, அழகு
LalithaலலிதாGoddess Parvati, Beautiful, Elegantபார்வதி தேவி, அழகான, நேர்த்தியானது
LalithakumariலலிதாகுமாரிLalitha - Goddess Parvati, Beautiful, Kumari - Virgin, Youthfulலலிதா - பார்வதி தேவி, அழகான, குமாரி - கன்னி, இளமை
Lasyaலாஸ்யாDance Performed By Goddess Parvati, Gracefulபார்வதி தேவியின் நடனம், அழகான
LathaலதாA Creeper, Slender, Apsara, Beautyகொடி, மெல்லிய, ஒரு அப்சரஸ், அழகு
Lathangiலதாங்கிA Creeper, Slim Girlஒரு படரும் கொடி, மெலிந்த பெண்
Lathikaலத்திகாA Small Creeper, Elegant, Happiest Girl, Something That Is Related To A Rose
ஒரு சிறிய கொடி, நேர்த்தியான, மகிழ்ச்சியான பெண், ரோஜாவுடன் தொடர்புடைய ஒன்று
LavanikaலவனிகாBeautiful Slender Girl, Appealing, Attractive, Good Looking, Derived From The Name Lavanya
அழகான மெல்லிய பெண், ஈர்க்கத்தக்க, கவர்ச்சிகரமான, நல்ல தோற்றம், லாவண்யா என்கிற பெயரிலிருந்து பெறப்பட்டது
Lavanyaலாவண்யாGrace, Beautyகருணை, அழகு
LaveenaலவீனாBeautiful, Charming, Loveableஅழகான, வசீகரமான, அன்பான
LeelaலீலாDrama, Acting, She Has Acting Skillsநாடகம், நடிப்பு,  நடிப்புதிறமை கொண்டவள்
LeelamayeeலீலாமயீPlayful, Lightheartedவிளையாட்டுத்தனமான, இலேசான மனம் கொண்டவள்
LeelavathiலீலாவதிGoddess Durga, Playful, Beautiful And Charming Girlதுர்கா தேவி, விளையாட்டுத்தனமான, அழகான மற்றும் வசீகரமான பெண்
LeenaலீனாRelated To God, Devotion To Godகடவுளுடன் சம்பந்தப்பட்ட, கடவுள் பக்தி
LikithaலிகிதாWritingஎழுதுதல்
Lochanaலோச்சனாShe Has Beautiful Eyes, Eyes, Illuminatingஅழகான விழிகளை உடையவள், ஒளிர்கின்ற
LoganayagiலோகநாயகிGoddess Parvati, Ruler Of The Worldபார்வதி தேவி, உலகை ஆள்பவள்
Logasundhariலோகசுந்தரிEye, Miss Worldகண், உலக அழகி
Logeshwariலோகேஸ்வரிGoddess Parvati, Protector Of The World, Ruler Of The Worldபார்வதி தேவி, உலகின் பாதுகாவலர், உலகை ஆட்சி செய்பவள்
LonaலோனாBeautiful, Lioness, Blissஅழகான, பெண் சிங்கம், பேரின்பம்