Tamil Baby Boy names starting with R

Tamil Baby Boy names starting with R are listed here.

Name in EnglishName in TamilName MeaningName Meaningin Tamil
RaviரவிName Of The Sun God.சூரியக் கடவுளின் பெயர்
Raghuveerரகுவீர்Heroic, Name Of Sri Ramanவீரம்மிக்க, ஸ்ரீ ராமன் பெயர்
RaghuரகுLord Surya, Dynasty Of Lord Ramaசூரியன், ஸ்ரீ ராமனின் வம்சம்
RagupathiரகுபதிSri Raman, Leader Of Surya Dynastyஸ்ரீ ராமன், சூர்யவம்சத் தலைவன்,
Ranjithரஞ்சித்The Winner, Kingவெற்றியாளர், அரசன்
Rathanரத்தன்Gemstoneரத்தினம்
Ratheeshரதீஷ்Rathi's Husband, Manmadhanரதியின் கணவன், மன்மதன்
Rajinikanthரஜினிகாந்த்Tamil Film Actor, The Light Of Lifeதமிழ் திரைப்பட நடிகர், வாழ்வின் ஒளி
Ravinandhanரவிநந்தன்Lord Karna, Son Of The Sunகர்ணன், சூரியனின் மகன்
Ragavanராகவன்Lord Rama Name, Derived From Raghuஸ்ரீ ராமரின் பெயர், ரகு என்ற பெயரிலிருந்து பெறப்பட்டது.
Roopeshரூபேஷ்Lord Shiva Name, Beautifully Shaped, Handsomeசிவபெருமான், அழகான வடிவமுடையவர், அழகான
Roothikரூதிக்Improvementமுன்னேற்றம்
Runithருனித்Intelligentபுத்திசாலி
Runeshருனேஷ்Loveஅன்பு
Roopkumarரூப்குமார்Roop - Look Or Appearance, Kumar - Youthfulரூப் - பார்வை அல்லது தோற்றம், குமார் - இளமை
Rohithரோஹித்Red, The First Ray Of The Sun, Lord Sri Vishnu Nameசிவப்பான, சூரியனின் முதல் கதிர், ஸ்ரீ விஷ்ணு பகவான் பெயர்
Ronithரோனித்Charming, Happinessவசீகரமானவர், மகிழ்ச்சி
Ravikiranரவிகிரண்Sun Ray, Lord Suryaசூரியக்கதிர், சூரியன்
Rohanரோஹன்Ascending, A River In Paradise, Blossom, Risingஏறுமுகம், சொர்க்கத்தில் ஒரு நதி, மலரும், உயரும்
Rithikரித்திக்Stream, A Stream Of Water, From The Heartஓடை, ஒரு நீரோடை, இதயத்திலிருந்து
Ravikumarரவிக்குமார்Ravi - Lord Surya, Sun, Fire, Kumar - Son Of Sun, Youthful
ரவி - சூரியபகவான், சூரியன், நெருப்பு, குமார் - சூரியனின் மகன், இளமையானவர்
Rudhreshருத்ரேஷ்One Of The Forms Of Shiva, Fearful Form Of God, Destroyer
சிவனின் ரூபங்களில் ஒன்று, கடவுளின் பயமுறுத்தும் வடிவம், சம்ஹராம் செய்பவர்
Rameshரமேஷ்Lord Rama, Sri Vishnu, Preserver Or The One Who Saves From Danger
பகவான் ராமர், ஸ்ரீ விஷ்ணு, பாதுகாவலர் அல்லது ஆபத்திலிருந்து காப்பாற்றுபவர்
Ranjanரஞ்சன்Delightful, Enjoyment, Pleasing Actமகிழ்விக்கும், இன்பம் அனுபவித்தல், மகிழ்ச்சியான செயல்
Rudhranருத்ரன்God Shiva, A Form Of Lord Shiva, Destroyerசிவன், சிவனின் ஒரு வடிவம், அழிப்பவர்
Ramkumarராம்குமார்Lord Sri Rama, Adolescent Rama, Son Of King Dasarathaஸ்ரீ ராமன், இளமைப்பருவ ராமர், தசரத மன்னனின் மகன்
Ramprasathராம்பிரசாத்Offerings Of Lord Rama, Gift Of Lord Ramaபகவான் ஸ்ரீ ராமரின் பிரசாதம், பகவான் ஸ்ரீ ராமரின் பரிசு,
Ragavendranராகவேந்திரன்Sri Raghavendra Swami, Hindu Monk, Devotee Of Sri Vishnu, Also Refers Lord Rama
ஸ்ரீராகவேந்திர சுவாமி, இந்து துறவி, ஸ்ரீ விஷ்ணு பக்தர், ராமரைக் குறிக்கிறது
RamanaரமணாLovable, Delightful, Enchantingஅன்புக்குரிய, மகிழ்வூட்டும், மயக்கும்
Ramananரமணன்Delightful, Name Of A Saint, Spiritualist Ramana Maharshiமகிழ்ச்சி நிரம்பிய, ஒரு மகான் பெயர், ஆன்மீகவாதி ரமண மகரிஷி,
Ranganathanரங்கநாதன்Srirangam Ranganathaswamy, Lord Sri Vishnuஸ்ரீ ரங்கம் அரங்கநாத சுவாமி, ஸ்ரீவிஷ்ணு
Ramakrishnanராமகிருஷ்ணன்Lord Sri Vishnu Name, Incarnations Of Sri Vishnuஸ்ரீ விஷ்ணுவின் பெயர், ஸ்ரீ விஷ்ணுவின் அவதாரங்கள்,
Radhakrishnanராதாகிருஷ்ணன்Goddess Radha And Lord Krishna, Devotee Of Lord Krishna, Lovers
ஸ்ரீ ராதா மற்றும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணா, பகவான் கிருஷ்ணனின் பக்தை, காதலர்கள்
Ramanathanராமநாதன்Name Of Lord Shiva, Rameswaram Temple Lord Shiva, God Of Rama
சிவபெருமான் பெயர், இராமேஸ்வரம் கோவில் சிவபெருமான், ராமரின் இறைவன்
Rammohanராம்மோகன்Lord Sri Rama And Lord Sri Krishna, Raman's Delightஸ்ரீராமன் மற்றும் ஸ்ரீகிருஷ்ணா, ராமனின் மகிழ்ச்சி
Ramachandranராமச்சந்திரன்Lord Rama And Lord Chandra, The Giver Of Cold Grace Like As Moon
ராமர் மற்றும் சந்திரன், நிலவைப்போல குளிர்ச்சியான அருளைத் தருபவர்
Rajnishரஜ்னிஷ்Lord Chandra(Moon), Lord Of The Nightசந்திர பகவான்(நிலா), இரவின் அதிபதி
Rakeshராகேஷ்Lord Chandra (Moon), Lord Of The Nightபகவான் சந்திரன் (நிலா), இரவின் அதிபதி
Rohinishரோஹினிஷ்Moon, Husband Of Rohiniசந்திரன், ரோகிணியின் கணவர்
Rahulராகுல்Conqueror Of All Miseries, Son Of Lord Gautama Buddha, Efficient Or Capable
எல்லா துன்பங்களையும் வென்றவர், பகவான் கௌதம புத்தரின் மகன், திறமையான
Rathnakumarரத்னகுமார்Gemstone, Precious Stone, Youngரத்தினம், விலைமதிப்பற்ற கல், இளமையான, மகன்
Rajeshராஜேஷ்Lord Of Kings, Emperor, Ruler Of Kingsஅரசர்களின் கடவுள், பேரரசர், அரசர்களின் ஆட்சியாளர்
Rajeshkumarராஜேஷ்குமார்Rajesh - Lord Of Kings, Emperor, Kumar - Young, Sonராஜேஷ் - அரசர்களின் கடவுள், பேரரசர், குமார் - இளமையான, மகன்
Radheshராதேஷ்Lord Sri Krishna, Beloved To Radhaஸ்ரீ கிருஷ்ணர், ராதாவுக்கு பிரியமானவர்
Rangarajanரங்கராஜன்Lord Sri Vishnu, Srirangam Ranganatha Swamyபகவான் ஸ்ரீவிஷ்ணு, ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி
Ramprathapராம்பிரதாப்The Heroism Of Sri Rama, Powerful, Majesticஸ்ரீ ராமரின் வீரம், சக்திவாய்ந்த, கம்பீரமான
Ramsundarராம்சுந்தர்Beautiful Lord Rama, God Is Beautifulஅழகிய ராமன், கடவுள் அழகானவர்
Revanthரேவந்த்Son Of Lord Surya, Horse Riderசூரியனின் மகன், குதிரை சவாரி செய்பவர்
RishiரிஷிSage, One Who Is Enlightened, Ray Of Lightமுனிவர், ஞானம் பெற்றவர், ஒளியின் கதிர்
Rishabhரிஷப்Superior, Morality, Excellent, Second Note Of Octave (A Musical Note)
மேம்பட்ட, ஒழுக்கம், சிறந்தது, ஆக்டேவின் இரண்டாவது குறிப்பு (ஒரு இசை குறிப்பு)
Ramalingamராமலிங்கம்Lord Sri Rama And Lord Shiva, Tamil Scholar, Poetஸ்ரீ ராமன் மற்றும் சிவன், தமிழ் அறிஞர், கவிஞர்
Ravishankarரவிசங்கர்Ravi - Sun, Sankar - Lord Shiva, Lord Of The Light, Famous Indian Sitar Musician
ரவி - சூரியன், சங்கர் - சிவன், ஒளியின் இறைவன், புகழ் பெற்ற இந்திய சித்தார் இசைக்கலைஞர்
Ramprakashராம்பிரகாஷ்The Light Of Sri Rama, Ram - Lord Sri Rama, Prakash - Light, Brightness
ஸ்ரீராமரின் ஒளி, ராம் - பகவான் ஸ்ரீ ராமர், பிரகாஷ் -  ஒளி, பிரகாசம்
Rudhramoorthyருத்ரமூர்த்திIdol Of Lord Shiva, The Remover Of Suffering, Lord Shivaசிவபெருமான் சிலை, துன்பத்தை நீக்குபவர், சிவபெருமான்
Raveendranரவீந்திரன்The Sun, Malayalam Music Composerசூரியன், மலையாள இசையமைப்பாளர்
Rajasekarராஜசேகர்Lord Shiva, Supreme Rulerசிவபெருமான், உயர்ந்த ஆட்சியாளர்
Raghunandanரகுநந்தன்Name Of Lord Rama, Son Of The Lord Surya Dynastyபகவான் ஸ்ரீ ராமரின் பெயர், சூரிய வம்சத்தின் மகன்
RavitejaரவிதேஜாName Of Lord Surya, The Glow Of The Sun, Powerசூரிய பகவானின் பெயர், சூரியனின் பிரகாசம், சக்தி
Ravindranathரவீந்திரநாத்In Sanskrit It Means Sun, The Combined Name Of Sun And Indra
சமஸ்கிருதத்தில் சூரியன் என்று பொருள், சூரியனும், இந்திரனும் இணைந்த பெயர்
Rishikeshரிஷிகேஷ்God Of The Senses, Name Lord Sri Vishnu, The Holy City Of The Hindus
புலன்களின் கடவுள், பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் பெயர், இந்துக்களின் புனித நகரம்
Rajkumarராஜ்குமார்The Prince, Son Of Kingஇளவரசர், அரசனின் மகன்
Rajkamalராஜ்கமல்King Of Lotus, Consort Of Goddess Lakshmi, Lord Sri Vishnuதாமரையின் அரசன், லட்சுமி தேவியின் கணவர், பகவான் ஸ்ரீ விஷ்ணு
RanaராணாElegant, Statue, Stylish, Beautifulநேர்த்தியான, சிலை, பகட்டான, அழகான
Rithvikரித்விக்Priest, Saint, Sage, Desireமதகுரு, அருட்தொண்டர், முனிவர், ஆசை
Raghavராகவ்Another Name Of Lord Sri Rama, Born In Raghu(Surya) Clanஸ்ரீ ராமரின் மற்றொரு பெயர், ரகு(சூரிய) குலத்தில் பிறந்தவர்
Rithvinரித்வின்Victory, King Of Intelligentவெற்றி, புத்திசாலிகளின் அரசன்